உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 துணைப் பாடம் எட்வர்டு மன்னர் இவ்வருவிகளுக்கு வந்திருந்த பொழுது *பிளோண்டின் என்பவர் பாறைகளின் ஊடே கட்டப்பட்ட ஒரு கயிற்றின் மீது நின்று

வியத்தகு வீரச் செயல்களைச் செய்து காட்டினார்; ஓர் உருளையுடைய தள்ளுவண்டி ஒன்றில் இள நங்கை ஒருத்தியை அமரச் செய்து, தம் கண்களைக் கட்டிக் கொண்டு அவ்வண்டியை அக்கயிற்றின் வழியாகத் தள்ளிச் சென்றார். இவ்வற்புதச் செயலைப் படத்திற் கண்டு மகிழ்க.

  • Blondin
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/33&oldid=1692993" இலிருந்து மீள்விக்கப்பட்டது