உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 காப்பியப் புலலரான சாத்தனார் நேரடியாக எடுத். துக் காட்டும் அடிகளில் இருந்தும், அவரது கதைகள் தரும் திரண்ட பொருள் தரும் கருத்துக்கள் மூலமும் பௌத்தக் கொள்கைகளும் பிறமத எதிர்ப்புப் பற்றிய கருத்துக்களும் அறியப்பட்டு இங்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. 1. கிளைக் கதைகள் மூலம் சாத்தனார் திரும்பத் திரும்ப அறிவுறுத்தும் பௌத்தக் கொள்கைகள் மூன்று. அலை, 1. செய்த வினையானது, கழியாது பயனை ஊட்டாது 2. மறுபிறவி பற்றிய நம்பிக்கை 3. பசிப்பிணி நீக்குதலே தலையாய அனும் 2. சாத்தனார், பிறமதங்களைக் காட்டிலும் அந்தண மதத்தையே அதிகம் சாடுகிறார். Be