உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மையக்கதை (1) 1.விளக்க முறையில் (descriptive form ) அமைந்திருக்கும். 3. பல நிகழ்ச்சிகள் உள்ள டங்கிய ஒரு தலைவன் தலையின் வாழ்க்கைக் கதை. 3. கதை நிகழ்கால ஓட்டத் தில் சொல்லப்படும் 116 காப்பியக் கதைகள் (அட்டவணை விளக்கம் கிளைக்கதை கதைப்படுத்திக் கூறப்பட்டிருக்கும். அதாவது எடுத்துரைக்கும் முறை- யில் (narrative form) அமைந்தி ருக்கும். பெரும்பாலும் ஒரு நிகழ்ச்சியே விரித்துக் கூறப்பட்டிருக்கும். இறந்த காலத்திலேயே கதை சொல்லப்பட்டிருக்கும். துணைக்கதை (3) மிகச் சுருக்கமான செய்தியாகக் கூறப்பட்டிருக்கும். ஒரு நிகழ்ச்சி சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும். இங்குக் கதை சுருக்கமாகம் சேப்படுவதால் கால ஓட்டம் ஒரு பிரச்சனையன்று. ஈற்று நீண்ட கிளைக் நைகள் இறந்த காலத் திலேரே சொல்லப்படும்.