________________
130 மண்டுள்ளார். சிலப்பதிகாரத்தில் மூன்று புரண வரவாற்று! வனம். கதைகள் இடம் பெற்றுள்ளன. தொடிகோட் செம்லியன் என்ற சோழ மன்னன், இந்திரனுக்கு உதவியாகச் சென்று அவன் அரணு காத்து நின்ற நிகழ்ச்சி, வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானைக என்று துணைக்கறையாகக் கூறப்பட்டுள்ளது.தவிர,அ மன்னன் அசுரர்களுடைய மதில்கள் மூன்றினைச் தகர்த் தெறிந்த புராண வரலாற்றுக் கதையும் சிலம்பில் கூறப்பட்ட நுள்ளது. பாண்டிய மன்னன் ஒருவன், கடல் சுன்றிய போகும்படி தளது வேலை எறிந்த கதையும் துணைக் கதை சுஈசுப் பேசப்பட்டுள்ளது. அம்மன்னனைச் சிலம்பு வழம்- பலம்ப நின்ற பாண்டியன்' என்று குறிப்பிடுகிறது. இவ னையே திருவிளையாடல் புராணம் 'உக்கிரகுமார்பாண்டி- வன் என்று குறிப்பிடும். அடிகள் இக்கதைகளையும் குலம் பெருமை பேசும் முகமாகவே எடுத்தாண்டுள்ளார். நாட்டுப்புறத் துணைக்கதைகள் சிலப்பதிகாரத்தில் மொத்தம் ஏழு நாட்டுப்புறக் கதை த கள் எடுத்தாளப்படுகின்றன. இவற்றில் ஆறு கண்ணகி கூற்றாகவும், ஒன்று புலவர் கூற்றாகவும் எடுத்தாளப்பட் டுள்ளன. இப்படிப் புலவர் கூற்றாகத் துணைக்கதைகள் வருவதும் மிக அபூர்வமானதேயாகும். உறையூரைப் பற்றின் பேசும் காப்பியப் புலவர், அந்த நகர் பற்றிய நாட்டுப்புறக் கனத வழக்கையும் ஈடன் எடுத்தாண்டுள்ளார். உறையூர் அமைந்துள்ள இடம் மிகச் சாதாரண இடமன்று. இயற்கை அல்லாத நிகழ்ச்சி ஒன்று அங்கு நடந்துள்ளது. முற்காலத்தே ஒரு கோழி யானையை எதிர்த்துப் போரிற் புறங்கொடுத்- தோடச் செய்தது அந்நிலத்தில். அது கண்ட சோழ மண்