ஆறாம் பத்து. அங நின்பகைவரைக் கடுக அழிக்கவேண்டுநிலைமையில் அவ்வரவினைக் கடுக வழிக்கும் (உஅ) உருமேற்றினையொப்பை; அவ்வாறு விரையச்செய்யு நிலைமைக்கண் நினக்கேற்ப (௩O) நின்படைவழிவாழ்நரும் காலாண்மேற்செல் லாது (உக) தாங்குநர் யானைக்கோடுதுமிக்கும் (௩0) எஃகுடைவலத்தரா யிருப்பர்; அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப்பொருதழிக்கும்வழி (ஙஉ) நின்முடிக்கண்ணியை உதிரம்தெறித்தலால் நிறம்பெயர்தலிற் பருந்து உறு நின்னெதிர் தற்களப்பு நின்முன்னர்வழங்கும் (௩௩) மாக்கட்டண்ணுமை நின்று மாற்றாரெய்தலையுடைய அம்பு கண்கிழித்தலால் (௩௪) ஒலியொழியக் (கூரு) கூற்றம் (உசு) வலைவிரித்தாற்போலக் களத்தில் எதிர்ந்த மாற்றார் படையையெல்லாம் ஒன்றாகக்கொல்லக் கருதி நோக்கின நோக்கினை யுடையை; (ஙஎ) நெடுந்தகாய், இவ்வாறு செருவகத்துக் கடியையென வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் வினோதத்துமென்மையும் வகத்துக் கடுமையும் உடன்கூறியவாறாயிற்று. உக. செரு தாங்குநர் தடக்கையானைத் தொடிக்கோடுதுமிக்குமென்று எதிரூன்றினார் மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச்செலவின்மேற் றாய் வஞ்சித்துறைப்பாடாண்ாயிற்று. (கங) 'அரவழங்கும்' என்பதுமுதலாக இரண்டுகுறளடியும், (கசு)
- பந்த ரந்தரம் வேய்ந்து' என ஒருசிந்தடியும் (கக) 'சுடர்நுதல்' என்பது
முதலாக இரண்டு குறளடியும், (உரு) 'மழைதவழும்' என்பது முதலாக நாலு குறளடியும் வந்தமையான், வஞ்சித்தூக்குமாயிற்று. உக 'தாங்குநர்' என்பது கூன். (பி - ம்.) கஉ. விலங்குமட்டுமணி. கங, அரவுவழங்கும். ௩௩. தூகணைகிழித்த கூரு. மாவருங்கூற்றம். கூஎ. கடியைகெடுந்தகை செருவத்தானே. (க)} (ருஉ). கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி யருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோன் மெய்புதை யாண மெண்ணா தெஃகுசுமந்து முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர் தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க வுயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட