உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 17 " சரி, சரி, கேளுடாப்பா ... எப்படியோ ஆடிக்கிட்டு இருக் கும்போது கை தவறித் தீச்சட்டி கீழே விழுந்து சிதறிப் போச்சு! அதோட என் மானமும் போச்சு !" 66 தீச்சட்டி உடை ஞ்சா மானம் ஏன் போகுது ?" அட மண்டுப் பயலே ! உனக்குத் தெரியாதா? தீச்சட் டியை அவ்வளவு நெருப்போடக் கையிலே தூக்குகிறோமே; இல்லியே-எப்படின்னு நினைச்சு அது கையிலே கிட்டு இருக்கே ? ” சுடுறதே காளியம்மன் சக்தின்னு நினைச்சுகிட்டிருக்கேன் ! " "என்னாத்த அம்மனோட சக்தி யிருந்தாலும் நம்பளோட ஜாக்ரதையும் கொஞ்சம் வேணும் தம்பி ! ” 04 எப்படிண்ணே ? » "தீச்சட்டிக்கு அடியிலே சூடு அதிகமா இறங்காதபடிக்கு பருத்திக் கொட்டையைக் கொட்டி லேன்னா கை அவ்வளவுதான் ! பருத்திக் கொட்டையா ? ” வச்சுக்குவோம். இல் "ஆமாண்டா ஆமாம்- அந்த ரகசியந்தான் அங்கே அம் பலமாயிட்டுது ! என்னைப் பெருமையோடவும் பிரியத்தோடும் தீச்சட்டியிலே இருக்கிற எண்ணை மாதிரி உ உருகிக் கிட்டிருந்த அந்த அழகான சின்ன பொம்பளை "களுக்" குண்ணு சிரிச்சிட்டா ! " பா " அப்புறம் ? ' அப்புறம் என்ன ? இந்த ஊருக்கு ஏதோ ஆபத்து வரப்போகுது ; அதான் தீச்சட்டி கை தவறி விழுந்து அம்பாள் அபசகுனம் காட்டியிருக்கிறாள்-அப்படின்னு கதை விட்டேன். எல்லாரும் நம்பி பயந்தாங்க ! என்னோட அம்பாள் மாத்திரம் சுப சகுனம் காட்டிப்பிட்டு மறைஞ்சுட்டா ! ” அவன் பேச்சில் சுருளிமலைக்கு வெறுப்பு மேலிட்ட போதிலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள இயலவில்லை. அதோடு, சிங்காரத்தின் மீது வீசிய சாராய வாடை காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/19&oldid=1694883" இலிருந்து மீள்விக்கப்பட்டது