உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கடிதம் 155 எடை பித்தன. யுத்தத்தினால் என் அன்புக்கரசியும், அவளது குடும்பத் தினரும் பாதிக்கப்பட்டு விட்டனர் என்பதை நம்பினேன். சுதேஷாவின் அன்பையும் காதலையும் சாதாரணமாக போட்டு விட்டோமே என்று எனக்குள்ளாகவே வருந்தினேன். போர் முடிந்தது; எங்களை யெல்லாம் மகிழ்ச்சியோடு ஊருக்கு அனுப்பினார்கள். நண்பன் பாலனையும் அழைத்துக்கொண்டு சுதேஷாவைப் பற்றிய விவரமறியப் புறப்பட்டேன். சுதேஷா வின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. பக்கத்திலே விசாரித்தேன். அவர்கள் சொன்னார்கள்-அவளுக்குக் கல்யாணமாகி விட்ட தென்று! தது! என் மனம் சூன்யமாகிவிட்டது ! மயக்கம் வரும் போலிருந் அவ்வளவுதான்; கீழே சாய்ந்துவிட்டேன்! மயக்கம் பக்கத்திலே பாலன் இருந்தான் ; தெளிந்து எழுந்தேன் ! அவனைக் கேட்டேன் ; "சுதேஷாவின் கணவன் யார் என்று யாரிடமாவது விசாரித் தாயா? என்று. " "விசாரித்து விவரமறிந்தேன் சுந்தர்! சுதேஷாவுக்குக் " கணவனை தேடிக் கொடுத்ததே நீதானே ! " என்றான் பாலன். " 66 நானா ? ” " 64 நீ இல்லை-நீ எழுதிய கடிதங்கள் ! கடிதங்களா... ஆமாம் - தினம் ஒரு கடிதம் எழுதும்படி சுதேஷா உனக்கு எழுதினாள் அல்லவா.... 66 66 66 " ஆமாம் 2, அது ஏன் தெரியுமா ? ” ஏன்?' 99 கடிதம் கொண்டுவருகிற அந்த தபால்காரனின் அழகை ரசிக்கத்தான்! " 66 " என்ன? ” சுந்தர் ! அக்கம் அக்கம் பக்கத்தார் ஆமாம் - சுந்தர் ! பக்கத்தார் கூறிய உண்மை இது! தினந்தோறும் அந்த அழகும் வாலிபமும் இணைந்த தபால் காரனைச் சந்தித்த சுதேஷா, தன் நிலை மறந்தாள் ; நீ அடிக்கடி