உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்கதை 23 தோன்றியது அவணுக்கு! “ஒரு வேளை -நோயால் பீடிக்கப் பட்டிருந்த அவள் தாய் திடீரென இறந்திருக்க வேண்டும் என்ற யூகமும் பிறந்தது - ஆகவே மெதுவாக அடியெடுத்து வைத்து வீட்டுக்குள் பிரவேசித்தான் ; உள்ளே பார்த்தான். மினுக் மினுக்கென்று ஒரு மங்கலான விளக்கு தன்னால் முடிந்த கடமையைச் செய்துகொண்டிருந்தது. அந்த ஒளியிலே சித்ரா கீழே சுருண்டு படுத்திருப்பதும் தெரிந்தது, சுற்று முற்றும் பார்த்தான், ஒரு கயிற்றுக் கட்டில்-ஆம்; அதில் தான் நோயுற்ற அவள் தாய் படுத்திருக்க வேண்டும் இப்போது அவள் எங்கே போய்விட்டால்? ஒருவேளை தன் தகப்பனைப் போல அவளும் எங்காவது ஓடி விட்டாளா? இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்க செல்வத்துக்கு நேரமில்லை, அவன் சித்ராவைப் பார்த்ததும் 'சித்ரா1' என்று கதறி விட்டான், அவளும் திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தாள், “செல்வம்” என்று கூவியபடி அவன்மீது தாவிவிட்டாள். இருவரும் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை; அழுது கொண்டிருந்தார்கள். ஏன் சித்ரா, அழுகிறாய்? அம்மா? அம்மாவா? அம்மாவுக்கு என்ன..... 6 6 ‘“அம்மா!’” 6 'அழாதே சித்ரா ! விஷயத்தைச் எங்கே-போனார்கள்? 6 'திரும்பி வராத சொல்!... அம்மா இடத்துக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்!' ஆ!..... இறந்து விட்டார்களா 'இறந்து விடுகிறேன் என்னை என்றுகூறிப் போய்விட்டார்கள் !’ இழந்து விடு சித்ரா ! "புரியும்படி சொல் - நானே குழப்பமாக இருக்கிறேன் நீ அதை அதிகப்படுத்திவிடாதே! 6 "நம்மிருவரின் டார்கள் - காதலை அம்மா தெரிந்து கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/24&oldid=1696943" இலிருந்து மீள்விக்கப்பட்டது