உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வோம்" என்கின்ற அந்த அடிப்படை உணர்வை முதலில் இதயத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ய புகையும் புகையும் மோதியதாக எண்ணிக்கொள்வீர்! அந்த அதைப் போலத்தான் இங்கே வராத உடன்பிறப்புகளுக்கு நான் சொல்லிக்கொள்வேன். உங்கள் மூலமாக அந்தச் செய்திகள் எட்டும் என்பதற்காக சொல்லிக்கொள்கிறேன். நாம் யாரிடத்தில் தோற்றோம்' யாரிடத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் பகைவரிடத்திலே? அல்ல. பகையும் பகையும் மோதினால்தான் அங்கே தலை உருளும். ரத்தம் ஓடும் ஆனால் புகையும் புகையும் மோதினால் அது பெரும்) புகையாகுமே தவிர, பகையால் ஏற்படுகின்ற அந்த பாதகம் நிச்சயம் ஏற்படாது. அதுவும் இந்தப் புகை அகிலின் புகை. சந்தனத்தின் புகை! ஊதுபத்தியின் புசை! இந்த புகை ஒன்றோடு ஒன்று மோதியதாகத்தான் நீங்கள் கருதிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தேர்தல போட்டிதான் நடந்து முடிந்திருக்கிறது என்கின்ற உணர்வோடு நம்முடைய பணிகளை நாம் தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கின்றேன். பேராசிரியர் குறிப்பிட்டார் 'இளைஞர்கள் ஆங்காங்கு மன்றங்கள் அமைக்க வேண்டும். படிப்பகங்களை அமைத்து நம் ஏடுகளை வேண்டும், என்றெல்லாம் குறிப்பிட்டார். படிக்க நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியதைப் போல் 1942-ம் 16