உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • காட்சி-17.*

மாசறு பொன் மகிழ்வு கண்ணகி வீடு [கண்ணகியிடம் தேவந்தி விழா விவரம் கூறுகிறாள்] தேவந்தி அந்த யானையைக் களங்கண்ட தளபதிகள் கூட அடக்கமுடியாதாம்; உன் கணவர் அடக்கி விட்டார்! ஊரெல்லாம் புகழ்கிறது அவரை ! கண் : தமிழரல்லவா ?... தேவந்தி ! அவர்மீது காயமொன்றும் படவில்லையே?... [அழுகையும், புன்னகையும் போட்டியிட] தேவ: அய்யோ, என்ன கவலை? காயம் பட்டால் ஆற்றுவதற்குத்தான் மாதவி யிருக் கிறாளே ?... கண்: மாதவி !... மாதவி!!... என் தங்கை பாக்கியசாலி!!!... (கண்ணீர் பெருக்கெடுக்கக் கோவலன் படத்தின்மீது சாய்கிறாள்.) "பூம்புகார்" அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பௌத்தப் பள்ளி