இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்டிவிடுவார். அத்தகைய சிறுகதைகள் சிலவற்றை - அரசியல் கிண்டல்கள் நிறைந்த வைகளை - நூல் வடிவிலே வெளியிட விரும்பி னோம். சம்மதித்தார். நாடகத்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் எப்படிப்பட் டவை என்பதை விளக்கும் அவரது சொற் பொழிவு ஒன்றையும் "நாடகம் கூடாது' என நாப்பறை அடிப்போர் நடுவீதிக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவசியமெனக் கருதி வெளியிட்டிருக்கிறோம். கைப்பை தமிழகம் வரவேற்கும் என்ற நம்பிக்கை யுடன்! > திராவிடப்பண்ணை ஆாட்மேப்கக்