உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 43 போலீசார் வந்தனர், பிரேதத்தை பரிசோதித்தனர். கவிஞனின் சட்டைப் பையிலே ஒரு காகிதத் துணுக் கைக் கண்டனர். அதில் அவன் எழுதியிருந்தான். "என் சாவுக்குக் காரணம்; என் காலடி யிலே உள்ள பெட்டிதான் "-என்று! போலீசார் பெட்டியைத் திறந்து பார்த்தனர். பொது மக்களும் ஆவலோடு கவனித்தனர். பெட்டி திறக்கப் பட்டது ! அதில் ஆயிரக்கணக்காக சிபார்சுக் கடிதங்கள் இருந்தன; "எனக்கு வேலை கொடு"_"நான் பாடு வேன் திரையுலகில் வாய்ப்பு வேண்டும்" போல! என்பது இப்போது புரிந்துவிட்டது எல்லோருக்கும் அவன் ஏன் செத்துக்காட்டினான் என்று !