உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இன்பச் சுடர் காணேனே இருள் வீட்டில் தனியானேன் துன்பப் புயல் அலை மோதி சோக வாழ்வுச் சோலையில் மணமில்லா மலர் நானம்மா! (மீனா சோகத்துடன் பாடிக் கொண்டிருக்கிறாள். குமரன் அங்கு வருகிறான்.) கும் :- மீனா... மீனு :- குமரன் (அழாதே மீனா )... கும் : என்னை மன்னித்து விடு மீனா! ஆமா... இந்த இருட்டில் நீ எப்படி தனியாக வருகிறாய்? வரலாமா யெல்லாம்? படி மீனு :-வரக் கூடாதது தான்! ஆனால்... என் வாடிப் போன நெஞ்சிற்கு இது வரையிலும் என் மாமியின் சமாதி தானே ஆறுதலாக இருந்தது. கும :- உன் நெஞ்சு இன்னுமா வாடிப் போயிருக்கிறது? மீனு :- அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே... சூம : - எங்கே...பார்க்கலாம். (மீனா சிரிக்கிறாள்). காட்சி 22. பிரே :-குமரனுக்கு ஒண்ணும் பிடிவாதம்" இல்லே.. எல்? லாம் உங்களுக்குத் தான். சஞ் :- பிரேமா.. குமரன் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்வான்- கவலைப்படாதே! பிரேமா! அப்படியே ஊருப்பக்கம் போயிட்டு வர்றேன். வீட்டிலே பத்திரமா இரு ! டேய் மாத்திரை ! அந்தக் கண்ணன் தாயாருக்கு நாம தானே மருந்து கொடுக்கிறோம்...