கருணாநிதி தன் காரணத்தால், ஏதுமற்ற கூலிகளாய், சொந்த நில மற்ற, ஆனால் பண்ணையாரின் நிலத்தை மட்டும் பண் படுத்திப் பாகுபடுத்திப் பசும் நெல்லை விளைவித்துத் தந்த பாட்டாளிகள், பசியால் உணவின்றி, உணவுப் பொருளின்றி வாடுவதைப் பார்த்துக்கொண்டு விசாரம் ஏதுமின்றி வாழ்ந்திடும் வீணர்கட்கு, மனித மிருகங்கட். குப் 'பங்கீடு' முறை ஒரு பாடமாக, ஏன் படமெடுத் தாடும் பாம்பாகக்கூடக் காட்சி யளித்தது என்பது எல் லோருக்கும் தெரிந்ததுதான். 'எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து எவ்வளவு எருவெல்லாம் கொட்டிப் பண்படுத்திப் பயிரிட்டேன், எங்கிருந்தோ வந்துவிட்டான் படி யளந்து கொடுத்துவிட்டுப்போக, என்று பண்ணைக் காரர்கள், பலகாணி நிலம் படைத்தோர், மிட்டா மிராசுடன் மிடுக்காக வாழ்ந்திடுவோர் அலுத்து ஆயாசப்பட்டனர் உணவுப் பங்கீடு அதிகாரிகள் வந்து உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்திடும் நேரங்களில்!" உணவுப் பங்கீடு பெருமளவில் உபயோகமான, உருவான முறையாக நடந்துவந்தது. பங்கீடு. பல ஆண்டுகளாக இந்த மாகாணத்தில் இருந்து வருகிறது! நாட்டின் மிட்டா, பங்கீடு நாளாவட்டத்தில், மிராசு, பட்டா பாத்தியதை படைத்தவர்கள் நாங்களே என்று உரிமை கொண்டாடி நாட்டை ஆண்டிடும் காங்கிரஸ் சர்க்காரின் காலத்திலே, 'கழுதை தேய்ந்து 55
பக்கம்:புராணப்போதை.pdf/56
Appearance