உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. சின்ன பிச்சத் தேவன் மகன் உடையத் தேவன். 26. சின்ன பிச்சத் தேவன் மகன் தேவி நாயக், 27. முத்து ராமத் தேவன், 29. பேயன், 30. அழகநம்பி, 28. மண்டத்தேவன், 31. வைகுண்டத் தேவன், 32. சிரியண்ணத் தேவன், 33. கோனியாலும், 34. முல்லை வடிவு, 35. 38. பேயன், சந்தானம், 36. வீரபத்திரன், 39. ராமசாமி, 37. GULDLIGT, 40. இருளப்பன், 41. குமாரசாமி, 42. வீரபாண்டியன், 43. வெங்கட்ட ராயன், 44. உடையார், 45. முத்துராக்கு, 46. முத்துராக்கு,அணக்குளம், 47. சொக்குத் தலவான், 48. இருளப்பத் தேவன், 49. மல்லைய நாயக்கன், 50. சுலோமணி நாயக்கன். 51. தொமாச்சி நாயக், 52. சுலோ மணி நாயக், 53. ராமசாமி, 54. பிச்சாண்டி நாயக், 55. கல்லுமாடம் தளவாய், 56. சின்னமாடன், 57. வைத்திமூர்த்தி, 58. தளவாய்பிள்ளை, 59. சுப்பிரமணியம், நாயக், 60. பெத்தண்ண 61.கிருஷ்ணம நாயக், 62. LOIN COUGHT GOT, முத்து, 64. ராமன், 65. பாளைய நாயக், 63. வயல 66. குமரன், 67. வெள்ளைய கொண்டன், 68. ராமன், 69. அழகுசொக்கு, 70. சேக் உசேன், 71. அப்பா நாயக், 72. ராமன், சூளை, 73. குப்பண்ணப்பிள்ளை. இப்படி 73 பேர் 1802-ஆம் ஆண்டு பினாங்கில் இறக்கிவிடப்பட்ட பிறகு இதில் மூன்றில் ஒரு பங்கு பேர் பல்வேறு காரணங்களால் இறந்துவிடுகின்றனர். இவர்களை கப்பலேற்றி அனுப்பிய ஜேம்ஸ் வால்ஷ் 1818-ஆம் ஆண்டு பினாங்குக்கு வருகிறான். அங்கே அவன் கண்ணில் பரட்டைத் தலையோடு பராரி கோலத்தோடு ஒடிவந்து விழும் உடல் அமைப்போடு எலும்பும் 23