உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II

சமர்ப்பனம்

சேதுபதி மன்னர் செழுங்குடியில் வந்த செங்கதிரோன் செம்மனத்தன் சீர்மறவன் திரமிகு கலைகள் தேர்ந்த திறல்வீரன் தெளிந்துனர்ந்த திருத்தொண்டன் தேசம் புகழ் வள்ளல் தினகர் பாசமுடன் வளர்த்த நேசமலர் அன்புமகள்

வசந்தவேணி நாச்சியார்

அவர்களுக்கு