உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தோழி: என்னம்மா ... தினம் தினம் எதை மறந்தாலும் இதை மறப்பதில்லை நீங்கள் ? அப்படியென்ன இந்தப் பதக்கத்தில் கண்ணை இழுக்கும் காந்தம் இருக்கிறது? வச: காந்தமில்லையடி! கடவுள்! தோ : கடவுளா? ஆபத்தில் கை கொடுக்கும் வ ச : பாரேன் ... (படத்தை காட்டுகிறாள்) தோ: அம்மா, மகாராஜா! வருகிறார். புருஷோத்தமன் : இன்னுமா முடியவில்லை, அலங்காரம்? நேரமாகிவிட்டதே நாடகத்துக்கு ... வசந்: இதோ முடிந்துவிட்டது. புகு: மறந்துவிட்டாயா, இன்று மனோகரன் பிறந்தநாள். வசந்: மறப்பேனா, செல்வன் பிறந்த வேறு ஒரு நினைவு வந்தது ... ? புருஷோத்: எது? வசந்தி! நாளை; எனக்கு வசந்: நமது காதல் விழாவின் பதின்மூன்றாவது ஆண்டு.. புருஷோத்: ஆமாம் கண்ணே வருடங்கள் ஓடியதே தெரியவில்லை. ... வந்துகொண்டே வசந்தாவைத் தொடுகிறான்) வசந்தன்: நெருப்பைத் தொடடாதே! சுட்டுவிடும் - தேளை கொஞ்சாதே கொட்டிவிடும் - இதிலெல்லாம் எனக்கு சந்தேகமில்லை... சந்தேசமில்லை...எப்படியம்மா இன் னைக்கு புதுப்பாடம்? எம்மா !...அடே...அப்பா! அம்மா அழகைப் பாருப்பா... எனக்கும் அம்மாவைப்போல ஒரு பெண் கிடைச்சா வசந்: சீ பேசாமலிரு! ... T வசந்தன் : பிள்ளையாரு பிள்ளையாரு மாத்திரம் கேட்டாரே, அவுங்க அம்மா பார்வதியைப் போல பெண்ணு! நாங் கேட்டா என்னாப்பா... புருஷோத்; தீரவே தீராது இது!