உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனைவியாகப் போகிறவள்! மணவிழாப் பத் என்று திரிகை வரும்! எல்லோரும் வந்து சேருங்கள்! கூறியவாறு இன்பசாகரன், கண்ணம்மாவுடன் காருக்குச் சென்றான். குமரிகள், ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு ஒரு வரையொருவர் பார்த்துக்கொண்டனர். சரியான அணிலடி அவள்!" என்றாள் ராதை) கண்ணம்மாவை சுட்டிக்காட்டி! .. ஆமாம்! ஆமாம்! 2மரத்தில் உள்ள கொய் யாப்பழத்தைப் பறிக்கக் கீழே நின்று கொண்டு தொரட்டி போட்டுப் பார்ப்போம்/ இல்லாவிட்டால் மரத்திலேறிப் பறிக்க முனைவோம்! அதற்குள் ஒரு அணில் வந்து அந்தக் கொய்யாப் பழத்தைக் கடித்துத் தின்றுவிடும்!' என்றான் பாமா! கலைந்தது வீரக்தியான சூழ்நிலையில் கமரிக் கூட்டம் காயின் பின்புற இருக்கையில், இன்பசாகரனும் கண்ணம்மாவும் அமர் கார் கடற்கரையை விட்டும் புறப்பட்டது. காரில் இருவரும் நெருக்கமாக உட்கார வில்லை. அது அவனது கண்ணியத்தைக் காட்டும் அடை யாளம் என்ற முடிவு அவள் இதயத்தில் பதிந்து விட்டது.

கார், கண்ணம்மா வீட்டு வாயிலில் நின்றது? "நீயும் உன் தாயிடத்தில் பேசு! நானும் என் பெற்றோரிடம் பேசுகிறேன்! கவலைப்படாதே; நம் எண்ணம் கைகூடும்' இன்பசாகரன். அவளை கூறிய ஆறுதல் வார்த்தைகளால் ஆனந்தம் அணையுடைத்து எழும் இறக்கிவிடும்போது கண்ணம்மாவின் வெள்ளமாயிற்று. ஸ்றிகளால் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட் வீட்டுக்குள் நுழைந்தாள் கண்ண்மா. °அம்பா என் விருப்பம்போல் ஓருவருக்கு என்னை மணமுடித்து வைப்பதா சொல்லியிருக்கீங்க இல்லையர அந்த அதிர்ஷ்டம் எனக்கு வந்துட்டுதுன்னுதான் நினைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/48&oldid=1708384" இலிருந்து மீள்விக்கப்பட்டது