உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வான்கோழி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 93 77 அகானே எட்டி வை" எதுக்கும் சீக்கிரம் காலெ அனந்தனின் வீட்டை அடையும் வரை யாரும் பேசிக் கொள்ளவில்லை. விறு விறு என்று நடக்கதில் கால்கள் வலித்தன போலிருந்தது. அனந்து விடு, ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது. பத்துப் பன்னிரண்டு தென்னைகள் இருக்கும். வலது பக்க மதில் சுவர் ஓரம் லைன் வீடுகளாய் ஏழெட்டு இருந்தன. எண்ணிப் பார்த்ததில் பத்து என்று தெரிந்தது. ராமசாமி. பாத்தீங்களா இத்தன வீடுக இருக்கறப்போ, எதுக்குக் கவளைப்படணும்?... ஆம் நீங்க அதிர்ஷ்ட சாலி... அனத்துவோட சொந்த ரூமா இருந்தது உங்களுக்குக் கிடைக்கப் போகுது....' ராமசாமி சந்தோஷம் கொண்டான். அறை அவனுக்குப் பிடித்திருந்தது. அளந்துவின் கட்டில் மேஜை எல்லாம் உள்ளே இருந்தாலும் உடனே எடுத்து விடுவதாக அளத்து சொன்னான். வீட்லே கு புடிச்சுதா ராமசாமி?'

  • புடிச்சுதுங்க'

ஆமா நீங்க வெளியூர்னா... எங்கே?! பவானி' ""பவானியா? பவாளிக்காரர் ஒருத்தர் நம்ம இருக்கார், பாருங்க. இந்தக் கதவு தம்ம போர்ஷனைந் தொட்டாப்லே... பாக்கிறீங்களா பாருங்க" ராமசரமி ஒரு ஆவல் மேலிட உள்ளே போய்க் கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவரைக் கண்டதும் நிஜமாகவே சந்தோஷம் கொண்டான். "தம்பி,. நீங்க ராமசாமி தானே...வாங்க அவர் சர்கரலிங்கம், அவனுடைய பள்ளி ஆகிரியர். ரிடையராகி இப்போது மானுடன் தங்கியிருக் கிறார். ராமசாமி, தன் விஷயத்தைச் சொன்னான். என்ற "அப்படியா ? உள்ளாற வாங்க" என்று அவர் தன் அறைக்கு அழைத்துப் போனார். தன் ஆசிரியர் முறையில் ஏற்கெனவே இயற்கையாக இருந்த மரியாதை இந்தச் சூழ்நிலையிலும் தணியாது அவன், அவர் முன்னூல் உட்கார மறுத்தான். அவர் புள்ளகை யுடன் மறுபடியம் உட்காரச் சொன்னதின் அழுத்தத்தில் தயங்கி உட்கார்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வான்கோழி.pdf/95&oldid=1708433" இலிருந்து மீள்விக்கப்பட்டது