உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கந்த வாசகசாலையார் கடிதம் எழுதினர். அவர் விருப்பத் துக்கிணங்கி 'இன்ப வாழ்வு' என்னும் இக்கட்டுரையை அவர் வெளியிட இசைந்தேன். கட்டுரையில் நூல் வெளியீட்டுக்கேற்றவாறு சிற்சில மாறுதல்கள் என்னால் செய்யப்பட்டிருக்கின்றன. இன்ப வாழ்வைப்பற்றி விரி ந்ததொரு நூலும் எழுத எண்ணியிருக்கிறேன். சிறி யேன் எழுதிய "இன்ப வாழ்வு" என்னும் இக்கட் டுரையைத் தமிழ் மக்கட்குப் பயன்படுத்த உளங் கொண்ட கொப்பனாப்பட்டி விவேகாநந்த வாசகசாலை யார்க்கு எனது நன்றியறிதலான வணக்கம்.

இராயப்பேட்டை,

30-5-25.

திரு.வி.க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/5&oldid=1710616" இலிருந்து மீள்விக்கப்பட்டது