வார்ப்புரு பேச்சு:***
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Balajijagadesh
@Balajijagadesh: \\Wikidata: Q15624730\\- இதனை இப்பக்கத்தின் இறுதியில் உள்ளிணைப்பு செய்தமையால் இவ்வார்ப்புரு பயன்படுத்தப்படும் பக்கங்களில் எல்லாம் "Wikidata: Q15624730" என்பதும் நீல இணைப்பாக வருகிறது. அதைத் தவிர்ப்பதற்காகத் தற்காலிகமாக வார்ப்புரு பக்கத்திலிருந்து அதனை நீக்கியிருக்கிறேன். தவறாக இருந்தால் தேவையான மாற்றத்தைச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:23, 17 அக்டோபர் 2024 (UTC)
- நன்றி -- Balajijagadesh (பேச்சு) 07:59, 3 திசம்பர் 2024 (UTC)