உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இல்லத்தில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர் அன்றைய முதல்வர் திரு. காமராஜர் !

காமராஜருக்கும் எனக்குமிடையே

அவர் எவ்வளவோ கடுமையான அரசியல் போராட்டம் ஆனால் அவர் மறைந்த பிறகு சென்னையில் காமராஜர் சாலை சென்னையிலும், விருதுநகரிலும் காமராஜர் நினைவகம் கன்னியாகுமரியில்

-

வரலாற்றுச் சின்னமாக காமராஜர் மணி மண்டபம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயர் - அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட சட்டம் - இத்தனையும் அரசியல் பண்பாட்டின் அடையாளமாக நான் உருவாக்கியது அதுபோல அவர் நினைவு போற்ற எத்தனையோ ஏற்பாடுகள்.

-

மனித நேயத்துடன் அரசியல்

நடத்தப்பட்டது

அராஜகங்களுக்

கிடையிலேயும் அன்பு மலர் பூத்தது.

இப்படி பல வடிவெடுத்த

சூழ்நிலைகள்

சமுதாய மாற்றங்கள்

இவைகள் கடந்த ஐம்பதாண்டுகளில்

-