கலைஞரின் சட்டமன்ற உரைகள்
345
இன்றைக்கு என்ன சொல்கிறோம்? இந்தப் பொருளா தாரத் திட்டங்களுக்கெல்லாம் நெருக்கடி நிலை தேவை என்று சொல்கிறோம்.
பூபேஷ் குப்தா. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அவசர நிலை தேவை இல்லை, ரத்து செய்ய வேண்டும் வேண்டும் என்று தீர்மானமே கொண்டுவந்து காண்டுவந்து பேசுகிறார். பேசுகிறார். அவர் பேச்சை அப்படியே குறிப்பிட விரும்புகிறேன்.
They use the emergency here in order to build up bureaucracy, to build themselves up and to give security to the Congress regime, security to the Congress adminstration, a bad administration. That is what I say. That is there. Therefore they want to create an artificial political atmosphere under the Emergency in order to divert the people's attention from the real day-to-day issues. Emergency powers are needed to shield corruption, inefficiency and nepotism in the administration and cover up the bankruptcy in their whole policy and execution. That is clear. The Emergency powers are needed to intimidate the working people and suppress the democratic movement.
மறுபடியும் சொல்கிறார்,
"Emergency means more power for the bureaucracy. Emergency means more power for the Ministers. Emergency means more power to issue threats to the democratic rights and liberties of the people. Emergency means a sword in the hands of the ruling party, to brandish over the heads of the Opposition parties and Emergency means that when the elections take place, you can go and tell the people that if they voted against you, then the Defence of India Rules would be used as has been done in some parts of the country. This is called Emergency."
அந்நியநாட்டுப் பாதுகாப்பு...
திரு. கே.டி.கே. தங்கமணி: எமர்ஜன்ஸி அறிவித்தது 1962-ல் அவர் 1964-ல் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறார், இனிமேல் அந்தத் தீர்மானம் தேவையில்லை என்று.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அவர் எமர்ஜன்சிக்கு விளக்கம் தருகிறார். Emergency means more powers for the