உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

வரதாச்சாரியார் ஜெமீன்தாரைப் பார்க்கும் போதெல்லாம் பாடும் பல்லவி இது !

குழலினிது யாழ் இனிது என்பார் தம்மக்கள்

மழலை மொழி கேளாதார்"

சேத்பவனத்துச் சிவன் கோயில் ஸ்தல வர லாறு 'சிருஷ்டி'த்த செல்லையா பண்டிதர் ஜெமீன் தாரின் பண உதவியை மறக்கவில்லை என்பதற்காத காணும்போது ஒப்புவிக்கும் திருக்

அவரைக் குறளிது!

64

"காளியம்மன் கோயில் கரகம்...காப்புக் கட்டி யாச்சு உதவணும்! அம்மாளுக்குச் செஞ்சாதான்.... குழந்தை பிறக்கும். வம்சம் விருத்திக்கு வரும்

உற்சவ யாசகக்காரன் 'ஜெமீன்தாரிடம் வசூல் நோட்டீசை நீட்டும்போது.... மறைமுகமாகக் கூறும் பயமுறுத்தல் இது!

"சாமி! ஏழைக்கு உதவுங்க. உங்க குழந்தை குட்டி யெல்லாம் க்ஷேமமாயிருக்கும்"

ம்

பிச்சைக்காரனின் வாழ்த்து வீட்டு வாயிலில்! 'குருட்டுப் பயல்' என்று ஜெமீன் தார் முணுமுணுக்க து ஒரு வாய்ப்பு.

"உனக்குக் கிடைச்ச இடம் பொன்னான இடம் தங்கம் மாதிரி மாப்பிள்ளை. எல்லாம் இருந்தும் காலாகாலத்திலே, ஒரு குஞ்சு குளுவானைக் கொடுக்க மாட்டேங்கிறானே பாழாப்போற கடவுளே!"

.

செண்பகவல்லியின் தாயார் கடவுளை அர்ச்சித்

தாள் இப்படி.

"ஒன்பது வருஷமாச்சு ஒன்னையுங் காணுமே செண்பு"

17