உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழமுடியாதவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி

மணம் சிந்திற்று; மகரந்தம் உதிர்ந்தன. பொன் பொடிகள் தூவிய புத்தம் புதிய இதழ்கள் விரிந்

தன.

66

!

தள்ளாத வயதில் காலத்தோடு போராடிக் கொண்டிருந்த தாயின் போராட்டத்திற்கும் ஒரு. முடிவு ஏற்பட்டது. அவள் காலம் முடிவடைந்தது. புத்திசாலித்தனமாக நடந்துகொள் பிரேமா ! என்று மரணத் தறுவாயிலும் அவள் கூற மறக்க வில்லை. 'விதிப்படி நடக்கும் அம்மா' என்று பிரே மாவும் பதில் சொல்லத் தயங்க வில்லை.

ம்

று

பிரேமாவின் வாழ்வில் தனிமையென்பது ஒரு கசப்பான மருந்தாயிற்று. எத்தனை நாளைக்குத் தான் கள்ளக் காதலர்களாக இருக்கமுடியும் ? அவள் திருமணத்திற்குத் த திட்டம் போட்டாள். கண்ணபிரானிடம் ஒருநாள் அதைக் கூறியும் விட்

டாள்.

நாம்

திருமணம் செய்துகொண்டால்தானா வாழ முடியும் ? இப்பொழுது நம்மிடமிருந்து இன் பம் விலகியா நிற்கிறது!" என்று கண்ணபிரான்

பதில் சொன்னான்.

T

க.

பிரேமாவின் முகம் மாறிற்று! ஆவலின் அஸ்தி வாரம் ஆட்டம் கொடுத்தது போல் தெரிந்தது. நிலைமையைச் சமாளித்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் அவளது கன்னத்தை ஒருசிறு தட்டுத் தட்டினான் கண்ணபிரான். கொதிக்கும் நெருப்பில் குளிர் நீர் ஊற்றியதுபொல் இருந்தது அவளுக்கு. "எழுத்தாளரே! காதலில் ஜீவனைக் காணும் கவி

33