உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சவு தருக்கவிளக்கம். னிகழுமுணர்ச்சி என்றது அறிவு என்பதைத் தெரிந்தபின்பன்றி அறிகின்றேன் என்னுமுணர்ச்சி நிகழாமையான். வாறேகொள்க. பாயிரத்துக்காண்க. அது. எ-து. புத்தியைப்பகுக்கின்றது. கூஎ. துனுவா சனைமாத் திரத்தாற் றோன்று முணர்வு நினைவா முணர்வதின் வேறா யின்மை யுண்மை யென்றிரு வகைத் தே. (இ-ள்) பிறாண்டுமிவ் (இ - ள்.) நினைவு வாசனை மாத்திரத்தாற்றோன்றும் ஞானம். அனுபவம் அதனின் வேறாய் ஞானம். அது உண்யைநுபவம், இன் மையநுபவம் என இருவகைத்து. (எ - று.) - து. நினைவினிலக்கணங்கூ நினைவு.எ றுகின்றது. பாவனை யெனப் பெயரிய வாசனை என்க. வாசனையினது அழிவுபாட்டின் அதிவியாத்தி நீக்குதற்கு 'ஞானம்' என்றும், குடமுதலியவற்றின் காட்சியுணர்வின் அதிவியாத்தி நீக்குதற்கு 'வாசனையாற்றோன்றி யது' என்றும், இவன் அந்தச்சாத்தன் என்னும் முன்னதனுணர் வின் அதிவியாத்தி நீக்குதற்கு 'மாத்திரம்' என்றுங் கூறப்பட்டது. அநுபவம், எ-து, அநுபவத்தினிலக்கணக் கூறுகின்றது.நினை விற்கு வேறாய உணர்வு அநுபவமென்பதாம்.

  • உரைத்தும் என்னும் உத்தியான் அனுபவத்தை விளங்கக்கூறா

து நினைவிற்கு வேறாய உணர்வு என்றொழிந்ததென்க. வது எ-து. அனுபவத்தைப் பகுக்கின்றது. வாசனை என்பது முன்னர்வரும், ஆண்டுக்காண்க.