எ0 தருக்கவிளக்கம். தன்பொருட்டனுமிதி, எ-து.அனுமிதியுணர்விற்குக் காரணங் கூறுகின்றது. அற்றேல்,வியாத்திநினைவும் பக்கதருமத் தன்மை யுணர்வுமே அனுமிதியைப் பிறப்பித்தலின் அடையடுத்த ஆராய்ச்சி வேண்டற்பாலதெற்றுக்கெனின்; - அற்றன்று, வன்னியின் வியாப் பியமான புகையுடைத்து இது' என்னும் சாத்தபராமரிசத்தின் கண் ஆராய்ச்சி ஒருதலையான் வேண்டற்பாலதாகலின் எளிதாக யாண்டும் ஆராய்ச்சியே காரணமென்றல் பொருத்தமுடைத்தாக லின். இலிங்கமே கரணமாம் பிறவெனின்; இறந்தது முதலிய வற்றிற் பிறழ்தலான், ஆகாதென்க. வியாபார முடைத்தாகிய கார ணமே கரணமென்பார் மதத்தின் ஆராய்ச்சிவழியான் வியாத்தியு ணர்வு கரணமெனக்காண்க, வியாபாரம் அதனிற்றோன்றி அத னிற்றோன்றற்பாலதனைத் தோற்றுவிப்பது. . ய சாத்தபராமரிசம் சத்தத்தாற் பிறப்பதாய பராமரிசம். சாத்த பராமரிசத்தின்கண் என்பது தன்னாற் பெறப்படாது கேள் வியான் அஃதாவது எடுத்துக் கூறப்படும் தொடர்மொழியான் ஆராய்ச்சி பெறுமிடத்து என்றமாறு. ஆண்டு ஆராய்ச்சி ஒருதலை யான் வேண்டற்பாலது என்றது பிறர் சொல்வதனானல்லது தா னே உணரமாட்டாதானுக்கு வியாத்திநினைவும் பக்கதருமத்தன் மை யுணர்வும் உண்டாமாறின்மையின் ஆராய்ச்சி பிறப்பிப்பதாய வன்னியின் வியாப்பியமான புகையுடைத்து இது என்னுந்தொடர் மொழியானல்லது அனுமிதி பிறக்குமாறின்மையான். எளிதாக என்றது ஆராய்ச்சியின்றாயின் அஃதாவது ஏது துணிபொருளின் வியாப்பியமானதென்னு முணர்வு பக்கதருமத்தன்மையுணர்வு நிகழுமிடத்தே நிகழாதாயின் உணர்விற்கிடையறவுண்டாகலின் இடையறவுப்பட்டுநிற்பனவற்றைக் கொண்டு கூட்டி இடர்ப்பட வேண்டுதலான் என்க. சாத்தபராமரிசமே பிறர்பொருட்டனுமா
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/72
Appearance