உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/மகிமை

விக்கிமூலம் இலிருந்து

சோலை மகிமை பெறுவதே
சுகந்த வாச மலர்களால்

நாடு மகிமை பெறுவதே
நன்கு பெருகும் வளத்தினால்

நூல்கள் மகிமை பெறுவதே
நுட்ப மான கருத்தினால்

மனிதன் மகிமை பெறுவதே
மாண்பு மிக்க அறிவினால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/மகிமை&oldid=1724759" இலிருந்து மீள்விக்கப்பட்டது