உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சொர்க்கவாசல் நல்ல காரியம் செய்து தண்டனை பெற்றா பெருமைதான். பாடு தம்பி! ஒரு ராஜ்ஜியமே கிடுகிடுன்னு நடுங்குது இந்தர் பாட்டைக் கேட்டுன்னா மனுஷனாய்ப் பிறந்தவன் அந்தப் பாட்டைக் கேட்காமே இருக்கலாமா? பாடு... பாடினா, ம. கைதி: ஆமாம் - பாடு -- வெளியே உள்ளே தள்ளினாங்க! இங்கே பாடு! வெளியே தள்ளறாங்க ளான்னு பார்ப்போம்! (மலைவாசி பாடிக் காட்ட..] ஒரு கைதி : படுபாவிப் பயலுக! இதுக்கா தடை போட் டானுங்க? " ம. கைதி: அண்ணே! இது ரொம்ப அக்ரமம்-இந்த ராஜாங்கத்துக்கு... ஒரு கைதி : பைத்யம் பிடிச்சுப் போச்சி போவ இருக்கு.. ம. கைதி: அண்ணே! தடையை நாமும் உடைக்க வேண்டியதுதான். தம்பி! அந்தப் பாட்டை எங்களுக்குச் சொல்லிக் கொடு! ஒரு கைதி:ஆமாம். [மலைவாசி மகிழ்கிறான்? காட்சி-106 இடம்: சிறையில் பெண்கள் பகுதி. , இருப்: திலகவதி, பெண்கள், காவலாளி. (திலகாவும் வேறு சில மாதரும் இருக்கிறார்கள். திலகாவின் முகத்திலே சோர்வு தெரிகிறது. அச்சம் இல்லை. சிறைக் கூடத்திலே ஆடவர் பகுதியிலே மன்னன் பார்வையிட்டபோது கிளம் பிய ஒலி, லேசாகக் கேட்கிறது. பெண்கள் என்ன சத்தம் என்று உற்றுக் கேட்கிறார்கள். சிறைக் காவலர் சிலர் ஓடோடி வந்து சுறுசுறுப்பாக இங்கு மங்கும் நடந்து காவல் செய்கிறார்கள்.]