உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பன்கவசம்: மசிவ யாவெனும் மறைதரு முருக அரசை அசஅர அரஅச முருக அரிஅரி அரிஅரி அரிஅரி முருக ஆறு முகங்சு ளான முருக அயிலுஞ் சேவலு மணிந்த முருக வெண்டிரு நீறு விளங்கிடு முருக தையலார் வலையைத் தடுத்தாள் முருக நாடக மயின்மிசை நடமிடுமுதுகி மான்மகள் கோன்மகள் மணந்த முருக