உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடம்பன்கவசம். வாதபித்தத்தை வதைத்த முருக சன்னி காமாலையைச் சதைத்த முருக மூல சோகத்தை முறித்த முருக பவுத்திர சோகையைப் பதைத்திடு முருக சூலைக் கிரந்தியைச் சுழற்றிடு முருக சிவய நமவென சிவன்றரு முருக வ்யா மசியெனும் வானருள் முருக யாம சிளவெணும் யதிகரு முருக நமசி வயவெனும் நவன்றரு முருக en