உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ உஉ கடம்பன்கவசம். பில்லி சூளியத்தை பிரித்திடுமுருக குட்டி மோகினியைக் குலைத் திடுமுருக காளி வோங்காளியைக் கழித்திடு முருக கறுப்பன் வீரப்பனைக் கடிந்த முருக இடாகினி தன்னை யெரித்திடு முருக துஷ்ட தேவதைகளைத் தொலைத்திடு முருக தலைவலி கண்ணேய்த் தவிர்த்திடு முருக குன்ம நோயதனைக் கோறிய முருக பீனிச வலியைப் பெயர்த்திடு முருக