உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவு அகத்தியப்பஞ்சகம். சிந்தா குலந்தீர்த் தருள்செய்யுஞ் சேயே சரண மெமைக்காக்கும் எந்தாய் சரணம் பழனிமலை யிறைவா சரணஞ் சரணமே. (உ) சிவமே போற்றி சிற்சபையோன் செல்வா போற்றி கௌமாரர் தவமே போற்றி விண்ணுலகத் தலைவா போற்றி யென்போல்வார் பலமே வொழிக்க வந்தருளும் பதியே போற்றி யந்நாளில் அவமே பொடித்த பழனிமலை யண்ணா போற்றி போற்றியே. (கூ) ஈர்தா தருக நலமெல்லா நண்பே தருக வுணைவேண்ட போதா தருக மெய்ஞ்ஞானம் புனிதா தருக கருணை பொறை