இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிவமயம். சிவத்தியானலஹரி இரங்கல தாழ்சை, நீலகண்ட சோமசூர்ய வக்கினி நேத்ர சோபிதம், கோலமாங்கரிப் புலி குலாவுமான்மழுப்படை, ஏல மார் ஜடாதாமிடத்து லபத்னிகோ மளம், சீலமார்கயிலைவாழ் பாஞ் சிவம் சிவம் சிவம். சகலலோகநாயகஞ் சதாசிவாய (க) மாம்பரம், நிகிலதே மதைத்யபூத நிர்மலாயரூபகம் அகிலபஞ்சபூதமா யனாதிசைவமாஞ்சுகம், ஜகவினோத பரஞ்சிவம்சிவம்சிவம் சிவம் சிவம். அச்சுதனயனும்பரடி வணங்கி வாழ்த்தவுங், கச்சுபூண்முலைக்கெள் ரிகாதலோடுவப்புற,மெச்சவான ரம்பைமார் வியன்கவரி வீசவு, மிச் சையற்ற நடன மெந்தையே பரஞ் (M) சிவம் சிவம். சுடலையாடுவான்கரக் கபாலதூ ளிதப்பிரியன், சுடலையாடிடுங்குழா