15 ஒரு பார்ப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டது. இரண்டு லக்ஷம் பவுன் தாகு பேசிக்கொண்டு உளவுகளைச் சொல்ல இணங்கினான் ஒமிசந்த். அதனால்தான் கிளைவ் தன் சிறிய சேனையைக்கொண்டு பெரிய படையைத் தோற்கடிக்க முடிந் தது. கிளைவ் ஒமிசந்த்ற்கு இரண்டுலக்ஷம் பவுன் தருவதாக கிகப்புக் கடிதகதில் எழுதி வேறொரு அதிகாரியின் கையெ ழுத்தைத் தானே போட்டுக் கொடுத்தான். சிகப்புக் காகி தத்தில் எழுதிய அந்த பத்திரம் ஆங்கிலச் சட்டப்படி செல் வாது. இறுதியில் கிளைவ் அவனுக்குப் பெரிய தொரு 'நாமத்தைப்" போட்டான் என்றும் கூறப்படுகிறது. இப் படி ஆரிய இனம் ஒரு முறை மட்டும் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. வரலாற்றின் முக்கிய கட்டங்களிலெல்லாம் காட்டிக்கொடுத்தே வந்திருக்கிறது. மகதத்தில் நவதந்தர் கள் ஆண்டுவந்தார்கள். அச்சமயம் அலெக்சாந்தர் படை யெடுத்து வந்தான். அப்போது அவனை மகதத்தின் மீது படையெடுக்க வேண்டியதோடு, மகத நாட்டைக் காட்டிக் கொடுக்க முற்பட்டான் சாணக்கியன் என்னும் பார்ப்பனன். அலெக்சாந்தரும் வரும் வழியில் சீலம், சினப் நதிகளுக் கிடையில் போரஸ் மன்னனைப் போரில் வென்றான். ஆனால் கிரேக்கப் போர்வீரர்கள் தங்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமெனக் கூறியதால் அத்துடன் அலெக்சாந்தர் மக தத்தின்மேல் பாயாமல் தன் நாடு திரும்பினான் அதே சாணக்கியன், கடைசி நந்த அரசனைக்கொன்று சந்திரிகுப்த மௌரியனுக்குப்பட்டம் சூட்டி அவனுக்குத்தான் அமைச் சனானான். அர்த்த சாஸ்திரம் என்னும் ஆரியச் சட்டநூலை இயற்றியவனும் அவனே. அசோகனுடைய பேரசு அழிவ தற்குக் காரணமாக இருந்தவர்களும் ஆரியரேயாகும். அசோகன் பௌத் தமதத்தை ஆதரித்தான். அம்மதத்தின் கொள்கைகள், உலகத்தில் இல்லா ததை எண்ணி, எண்ணி வீண் போகாதே என்பதும், தெரியாத உலகைப்பற்றிக் கவலைப்படாதே என்பதும், ஆசையை வெறுத்து அன்பைக் கைக்கொள்ளவேண்டும் என்பதுமாகும். பௌத்த மதல் தைச் சேர்ந்தவர் ஆரியர் செய்வதைத் தடுத்தனர் இவற்றை
பக்கம்:எழுச்சி முரசு.pdf/18
Appearance