14 து றான் என்றில்லை! பாரதத்தாய் வாழும் நாடு! ஆண்டவன் அடிக்கடி வந்து அருள் பாலிக்கும் நாடு! கணக்கற்ற கடவுள் களுக்கு காணிக்கை செலுத்தி வரப்பிரசாதம் பெறும் நாடு! இப்பேர்பட்ட நாட்டின்மேல் அலக்ஸாண்டர் படைஎடுப்பா னேன்? பாபர், தைமூர், கோரி, கஜினி படையெடுப்பா னேன்; போர்த்துக்கேசியர்கள் வருவானேன்? டச்சுக்கா ரண வந்திறங்குவானேன்? பிரெஞ்சுக்காரன் முற்றுகையிடு வானேன்? இறுதியில் நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்படு வானேன்? நாட்டைப் பொறுத்தவரையில் மராட்டிய ஆதிக் கம் ஏற்படுவதற்குமுன் திராவிடம் தன்னாட்சி கொண்டு தான் விளங்கியது. ஏற்பட்ட பூசல்களும், மாறுதல்களும் வடக்கில்தான். இவைகளை விட்டுவிட்டோமானாலும் வெள்ளையன் எப்படி என் நுழைந்தான் என்பதை அறிய வேண்டியதவசியம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நாட்டில் நிலை நாட்டப்படுவதற்கு மூலகாரணமாக இருந்தது. பிளாசி சண்டையும் ராபர்ட் கிளைவுந்தான். இங்கிலாந்தில் போக்கிரி என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கிளைவ். உதவாக்கரை என்று தள்ளப்பட்ட ராபர்ட் கிளைவ், சோப்பும் சீப்பும், கண்ணாடியும் விற்கவந்த ராபர்ட் கிளைவ், குமாஸ்தாவாக இருந்த ராபர்ட் கிளைவ் பிளாசி சண்டையில் வென்றான் என்றால், வீரமக்கள் உள்ள நாட்டில் அது எப்படி முடிந்தது? அதற்காகத்தான் திராவிட மாணவர்களை நாங்கள் சரித்திரத் தைப் புரட்டுங்கள், உண்மையை உணருங்கள் என்று கூறு கிறோம். டில்லியில் சுராஜ் உத் தொளல ஆண்டுவந்தான்' மீர்ஜாபர் அவன் அமைச்சன் டில்லி சுல்த்தானின் படைக் கும், கிளைவின் படைக்கும் பிளாசியில் போர் மூண்டது. கிளைவும் மீர்ஜாபரும் சதி செய்ய இடையில் தூது சென்று கிளை விற்கு நாட்டைக் காட்டிக்கொடுத்தவன் 'ஒமிசந்த் என்ற ஒரு பார்ப்பனன் பிளாசிச் சண்டையும், மூன்று பானிபட் யுத்தங்களும் மாறி இறக்குமேயானால் இந்நாட் டுச் சரித்திரமே மாறியிருக்கும். ஒரு ஹிட்லர், ஒரு முசோலினி இவர்களால் நாட்டின் சரித்திரம் மாற்றி அமைக்க முடிவதுபோன் இங்கு ஒரு நாடு 'ஒமிசந்த்' என்ற ல. g
பக்கம்:எழுச்சி முரசு.pdf/17
Appearance