18 கொடுத்தே வந்திருக்கின்றது இன்னும் காட்டிக் காட்டிக் கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு ஆபிஸுக்கும் சென்று அங்குள்ள திராவிடரைக் கேளுங்கள், உங்களை ஆரியம் காட்டிக்கொடுக்கவில்லையா என்று உண்மை வெளிப்படும். கல்லூரிகளிற்சென்று திராவிட ஆசிரியரையும் மாணவரை யும் கேளுங்கள்! ஆரியத்தின் வஞ்சம் விளங்கும். ஆரியரது மனப்பான்மை இன்னும் மாறவில்லையே! சுயராஜ்யம் அடைந்ததற்குப் பிறகு பார்த்துக்ெெகாள்வதொன்றா இது? நாட்டின் நிலை மாறு பாட்டிற்கே காரணமல்லவா இது? இவற்றை எங்களைத்தவிர வேறு யார் எடுத்துரைக்கிறார்கள். மா ஆ ர உண் நம் நாட்டில் நூற்றுக்குப் பத்துப் பேரே படித்தவர் களாக இருக்கக் காரணம் ஆங்கில ஆட்சியா? ஓரளவுக்கு அதுவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளுவோம். மையிலேயே இன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்திருந் தால் கல்வியை எல்லோருக்கும் கட்டாயமாகவும் சரிசமான மாகவும் போதித்திருக்கலாம். பிரிட்டிஷார் ஆரியர்களுடன் செய்துகொண்ட விக்டோரியா சாசன ஒப்பந்தத்திற்கு றாக எப்படி நடப்பார்கள். ஒரே பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ட்சியில் பார்ப்பனர்கள் மட்டும் தூற்றுக்கு நூறுபேரும் படித்திருக்க மற்றவர்கள் நூற்றுக்கு ஐந்துபேர்கூட படிக்க முடியாமற் போவானேன்? நாம் கேட்கிறோம் தேசீய வாதி களை, இந்த இருநூறு ஆண்டுகளாக உள்ள ஆங்கில ஆட்சி யில் பார்ப்பனர் எல்லோரும் படிக்கவும் மற்றையோர் அந்த அளவக்குப் படிக்காமல் இருப்பதற்கும் காரணமென்ன? இதற்கெல்லாம் காரணம் ஆசியர்கள் மட்டும் முன்னேறு வதற்கான சட்டதிட்டங்கள் அல்லவா? இதைப்பற்றிச் சிந் திக்கவேண்டாமா? இந்நிலை மாறவேண்டும் என்பதற்காகத் தான் ஆங்கிலேய-ஆரிய ஒப்பந்த ஆட்சி ஒழிக்கப்படவேண் டும் என்கிறோம் அடுத்தப்படியாக இந்த நாட்டுடன் இருக்கும் வடநாட் டுத் தொடர்பு அறுக்கப்படவேண்டும் என்கிறோம். இந்நாடு வடநாட்டிற்கு அடிமைப்படவேண்டும் என்ற முறையில்
பக்கம்:எழுச்சி முரசு.pdf/21
Appearance