ஆரிபுரா சாமி கின்ற சொன்றை, கோங்கு, புன்னை யாதி மரங்களும், நா லாவகைச் செடி கொடிகளும் அடர்ந்து குளிர்ந்த காவனங் கள் பல எங்கே பார்த்தாலும் காணப்படும். ஆகாயத்தை அளாவிரிற்கும் காவினங்களில் மான், மரை, முயல் முதலா ன புல்வாய்கள் கின்று துள்ளி விளையாடாநிற்கும். கிளைகள் அடர்ந்த விருக்ஷங்களில் குயில்கள் இருந்து இசைபாடர் குளிர்ச்சியுள்ள நிழல்களில் மயில்கள் கின்று மரகதம்போன் ற பிறகு விரித்து நடிக்கும். வண்டினங்கள் பலர்களிற் சென்று தித்திப்பான தேனையண்டு, பலவகையான கீதங்க கோட் பாடாரிற்கும். தாமரையும் அல்லியும் குவளையும் ரெ ருங்கி மலர்ந்த தடாகங்களில் வாளை, கெண்டை முதலான மீன்கள் குதித்துக் குதித்துத் திரியும். இலையன் றி, இன் னும் பலவான வளப்பமுள்ள சோல்கள் சூழ்ந்த நாட்டி னையுடையது பதாயிகு நகரம். மகிமை வாய்ந்த நகரங்க ளுள் இதுவும் ஒன்ற யிருக்கின்றது. பதாயிகு நகரத்து மாடமாளிகைகள் வெண்ணிறச் சாந்து மெழுகப்பட்ட எழு நிலையினலாய், மேகத்தை அ ளாவு வினவாய், வெகு சித்திசமாய்த் தோற்றும். அவ்வித மாளிகைகள் நிரை நிரையார்: அடைந்த நெடிய வீதிகள் தோறும் குதிரை, யானை, ஒட்டகம் முதலான ஊர்திகள் நடம்டும் தொனி சமுத்திரம் போல ஒலிக்கும். மாணிக் கம் முதலான ரத்தினங்களும், பலகை லோகங்களாற் செய்த பாத்திரங்களும், பட்டு முதலான ஆடைகளும், பொன் வெள்ளிகளால் ஆன சுகைகளும், தானியவர்க்கங் கிளும், பழவகைகளும்,வேறு பல பண்டங்களும் குவித்து வைத்து விற்கப்படும் கடைவீதிகளின் அட்சி வெகு அலங் காரமா இருக்கும். பலனா யுயர்ந்த உன்னதயான கோபுரங் கள் அமைந்துள்ள ஆலயங்கள் அந்நகரத்துள் அங்கம்செ பிருத்தலால், அல்லாகுத் தஆலா வின் திருவாளமாகிய குர் ஆன் என்னும் வேதசத்தும் இரவுபகலாகச் சத்தித்துக்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/39
Appearance