உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதாரம், வக கொண்டிருக்கும். கல்வி பயிலும் மாணாக்கர் எண்ணிறந் தோர் கூடிபிருந்து இலக்கிய இலக்கணாதி நூல்கள் ஓதும் கல்லூரிகள் பல அங்கே யுண்டு, சாதாத்து களான ஔலியாக் களும், மஷாயிகு மாக்களும், போதகாசிரியர்களுமான பெரி யோர்கள் பலர் அங்கே குடியிருக்கின்றார்கள். பதாயிகு முத்து அருமை பெருமைகளைப்பற்றி முழுமையும் வரு ணிப்பா? யாரும் இல்லர். ஆகலால், இம்பட்டில் முடித்து விஷயத்தை ஆரம்பிக்கின்றேன். இவ்லித மேம்பாடு அமைந்த பதாய்கு நகரத்தில், சல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல்லாரு அன்கு அவர்களின் தந்தை சையிது அபுல் ஹஸன் அலி ப வர்கள் வாழ்ந்திருந்தார் சள். ஆணவும், காமியம், மாயை என்னும் முக் குற்றங்களும்படித்து தெய்வ வழிபாடு சிறி தும் இன்றித் தீங்குவிளைக்கும் மனமுடையார் பாராயினும் இவர்களின் கருணைக் கண் பார்வைபெற்றால், அவை பொ ழிந்து நோபட்டு, கல்லொழுக்கம் உடையோராவர். மார்க் கத்துக் குறிப்பிடப்பட்டனவாய் விதிவிலக்கு என்னும் இருவிஷயங்களின் பாருமடுகளையும், அவற்றைச் சார்ந்த ஆசாரங்களையும் சேன் ஒழுகினாற்போலத் தம்மை அகித் நார்க்குப் போகிக்கும் போகன் சத்தியம்,. எழைகளுக்கு வேண்டுவனவற்றை வரையாது கொடுக்கும் நகையும் பிறர் புகழ்ந்து கூறுமிடத்து விருப்பும் இகழ்ந்து கூறுமிடத்து வெறுப்பும் ஆகிய இருவகைக் குணங்கள் இன்மையும், சி றப்பான சாந்த குணமும் உள்ளவர்கள். பிக்ஹுக, அகாயிது, தஸவ்வபு என்னும் மார்க்கத்துக் கல்வி வகை மூன்றினும் கடல் போலக் கற்றுத் தோர்தவர்கள் தம் கடமை இன்ன தென்பதைச் சிறிதும் மறவாமல் என்றைக்கும் அல்லாகுத் தஆலா வின் வணக்கத்தில் தரிபட்டவர்கள். இன்னும் அவர். சுள் மனிதரோடு சகவரசம் பண்ணுதலை விட்டுக் களியே து றவுபூண்டு, சிலகாலம் மகா தவஞ்செய்து சித்திபெற்றவர்