உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். கள். அருள் அடக்கம் முதலான நல்லொழுக்கம் அனைத் னும் சிறப்புற்றி, அவ்வூரில் உள்ள ஸாதாத்து மார் டி ருக்கும் ஒரு கிட்டம்போல விளங்கினார்கள். சையிது அபுல் ஹஸன் அலி யலர்கள் இவ்விதம் மேன் மை பெற்று வாழுங்காலத்தில் தம் இல்வாழ்க்கைக்கு இன் ஒறியமையா ஒரு ஏனைவி வேண்டும் என்று காட்டங் கொ 90 டீபோது, அவர்களின் சுற்றத்தார் குலம், சலம், கல்வி முதலியவற்றில் தங்களோடு ஒத்த ஒரு குடும்பத்திற் பெண்பேசி, நல்ல தினத்தில் நல்ல முகுர்த்தத்தில் மணமு டிப்பித்தார்கள். அந்தப்பெண் பதாய்கு நகரத்தில் உள்ள றபாது ககிளையில் மேம்பாடுள்ள அபூபக்கர் என்னும் பெரி போருடைய குமாரத்தி, அவர் பெயர் ஆயிஷா. அபூபக்கர் என்னும் அந்தப் பெரியோருடைய மூகாட்களில் ரபீஉத் தன் என்று ஒருவர் இருந்தார். அவருடைய னையார் குத்தான் "றபாதியோ என்று பெயர், அபூபக்கரும் நபாடு பவர்களின் மகளாராகிய ஆயிஷா அழகிற் சிறந்த பெண்மணி. உலகத்து மாதர்களுக்கு உ. ரிய ஈற்பு முழுவதும் கொளுவி நிற்கும் ஒரு கொளுகொம் பூ போன்றவர். கல்வி கேள்விகளிற் சிறப்புவாய்ந்து, அல்லா குந்தஆலா வுக்கு வழிபட்டு மார்சுகத்தில் ஒழுகி நடக் கும் அக்காலத்து மாரர்களுள் ஆயிஷா நரொயகமானவர், அவரது ற்பாது என்னும் கிகாக்குத் தீபமானவர், இவ்வித மேன்மைபெற்ற அறிவிற்சிதந்த ஆயிஷா என்னும் அழகிய நாயகியோடு சையிது அபுல் ஹஸன் அலி யவர்கள் கலந்திரு ந்து இல்லறம் நடத்தினார்கள். அருட்செல்வம் 'பொருட் செல்வம் என்னும் இரண்டினும் குறைபாடு இன்றி, விருந் தோம்பல் முறலான நற்கருமங்களில் சிறிதும் வழுவாது இய ருவருட வாழ்ந்திருந்தார்கள்.