உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பை' அத்து, இசைந்து மழையைப் பெய்தன. இங்கு மழையாய் மாறிப் பெய்ததால், மனிதர்கள் அதில் நின்று காக்கப்பட்டு, அந்த மழையால் அதிக பலனை அடைந்தார்கள். அன்று முதல் தீங்கின் குறி ஒரு சிறிதும் அங்கில்லை. இன்னும், மன்ஸூ றுற் றபாஇ யவர்கள் அல்லாகுத் தா ஆலா வின் முஹப்பத் திலும், இஷ்கி லும் நிரம்பினவர் கள். இவர்களைப்பற்றி அக்காலந்து ஒலி மாரெல்லாம் ஆச் அரியப் படுவார்கள். ஒருநாள் ஒரு மனிதர் இவர்களிடத் (துப்போய் "நாயகமே, முஹப்பத்து என்பது யாது?" என் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்விக்கு இவர்கள் “அல் வாகுத் தஆலா வடைய முஹப்பத்து என்னும் சாராயத்தை நான் பருகினேனாயின், அவனையன்றி மற்ற எல்லாவற்றை யும் அறவேமறந்து, அதனுடைய மஸ் திலேயே முழுகிக் கி டப்பேன். அந்த மஸ்தில் எனக்குப் பிரக்கினையிராது. அ தனை நான் அநுபவிக்கையில் மற்றென்றிலும் திரும்ப மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, கீழ்வரும் பைத்து க ச்ை சொன்னார்கள். அவை:-- .1 ان البلاد وما فيها من الشجر لو پاله وی عطشت ام تر و بالمطر 2 لو ذاقت الارض حب الله لا اشتغلت ا شعارها با لهوى فيها عن الثمر .. وعاد اغصانها فرداً بلا ورق م حر نار الهوی ترمین با لشهر 4. ليس الحديد والامم الجبال إذا أقوى على الحب للبارى من البشر 1. இன்னல் பிலாத வமா பீஹா மினஷ்ஷஜரி லௌ பில் ஹவா அதஷத லம் வி யில் மத்ரி,