கஙச ஆரிபுராயம் வசனம் மேம்பாடான தீனுல் இஸ்லாம் என்னும் மார்க்க் ஆசாரத் தில் குறைபாடு இன் தி, மிகச் சிறப்பு வாழ்ந்திருந்தார்கள். நாயகமவர்கள் மணமுடித்த சிவவருஷங்களுக்குள் இரண் டொரு ஆண்மக்கள் அல்லாகுத் தஆலா அவர்களுக்குக் கொடுத்தான் மூத்த குமாரருக்கு சையிது முகம்மது என் றும், அடுத்த குமாரருக்கு சையிது ஸாலிகு என்றும் நாம் கரணஞ்செய்து மகிழ்கூர்ந்தார்கள். உம் ாயகமவர்கள் இவ்வாறு மனைவி மக்களோடு இல்ல றந்து இருந்து வாழுங்காலத்தில் அல்லாகுத் தஆலா பலத உலைகளில் அவர்களுக்குக் கட்டள் பிட்வேத்தான். எவ் வாறெனில்,- யரான் மஹுபும், மஷனுக்கும் ஆகிய சையிது அகுமதுல் சுபீறே நீர் வெகுகாலமளவும் ஊண் உ டை உறக்கமாதிய பலவகைப்பட்ட சுகங்களையெல்லாம் இழந்து, எளியோர்போல வனவாசியாய்த் திரிந்தீர் முடைய உடை ஒளறத் தை மறைக்கத்தக்கதும், ஊன் ஓ ரூபிடிச்சோறே! சருகோ! கிடைத்ததும், இருப்பிடம் நா டோ மேடோ நீாடியதுமாகனே பழக்கிக் காலம்போக்கி னீர், அவ்வாறுசெய்து, அதனாம் நீர் நாடியது கிடைக்கப் பெற்றீர். எனக்காகவேண்டி ன்மீது இச்சைவைத்துச் சுகாநுபவங்களை நீர் இது இருந்தபடியால், இனி உமக்கு வேண்டுமான எல்லாவித் சுகங்களையும் அநுபவிப்பீராக. இன் றமுதலாக நீர் அடுத்தும் பாவனையாக மேலா உடைகளை உடுத்திக்கொ வீராக, அரசர் உன்பது போல மேலான அறுசுவைப் பதார்த்தங்கள் செய்வித்து உண்பீராக. துன்யா வில் நீர் எவ்வெச் சுகங்களைக்கொண் டாடக் கருதுகின்றீரோ அவற்றையெல்லாம் கொண்டாடு வீர நீ" என்பதாகவே. இவ்விதக் கட்டளையை புல்லாகுத் தஆலா பலதரம் இட்டபடியால், நாயகமவர்கள் அக்கட்டளைப்படி செய்யத் தகப்பட்டார்கள். அழகிய சிறந்த சிரசில் ரத்தினகிரீடம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/153
Appearance