உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு ஆரிபுநாயக வசனம். கதத்தை அவர்களிடம் கொடுத்தார்கள். அவ்விருவரும் மிக ஆச்சரியமும் களிப்பும் அடைந்தவர்களாய் அதனை வாங்கிக்கொண்டு, அல்லாகுத் தஆலா வைப் பலவாறு பு கழ்ந்து, தங்கள் வசத்தில் வைத்திருந்தார்கள். இலகாலஞ் சென்றபின், அவ்விரு நேசர்களுள் ஈரக விமோசனப் பத்திரம் ஒன்று கிடைக்கவேண்டும் என வி ரும்பினவரான அப்துல் முன்இம் என்பவரே முந்தி இவ் வுலகவாழ்க்கையை விட்டு மெளத் தானார். அப்பத்திரத் தை விரும்பினவரும், முந்தி மெளத் தான வரும் அவரே யாதலால், அவ் வருமைப்பத்திரத்தை அவர்க்கு இட்ட கபனுக்குள் வைக் து அவரை அடக்கினார்கள். நரக விமோசனம் முற்றிற்று. 23-ம் அத்தியாயம். பன்னீர்மாரி [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதமதுல் கபீறு றலி யல்லாது அண்கு அவர்களால் பன்னீர்மழை பெய்த வாலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி:- அபுல் பத்ஹிபுனு கனுயம் ) ஒருநாள் சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள் தங்கள் மாட்சிமைப்பட்ட சபையினிடத்து விசித்திரமான ஆசனத்தின்மீது சாய்ந்து கொண்டு, தௌஹீது மஅரிபா க்களைப்பற்றி மனிதர்களுக் குப் போதித்துக்கொண்டும், அறிவு சொல்லிக்கொண்டும் இருந்தார்கள். அப்போது அவர்கள் முரீதீன் களும், ஒள லியாக்களும் எண்ணிறந்தபேர் இருந்து தலைசாய்த்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அக்காலம் பஞ்சகாலமாயி குந்தது.