ஆரிபுநாயக வசனம், நாயகமவர்களின் (சொன்னதற்காகப் பின் னும் அவர்களுக்கு, தடவை ஒன்றுக்கு தூற்றுக்கணக்கில் பத்துத்தடவையில் ஆயிரங்குதிாைகள் - கொடுக்கும்படி யும் கட்டளையிட்டார். அதனால் சைது அலாவுத்தீன வர் கள பெரிதும் மகிழ் கூர்ந்தார்கள். பின்பு சுல்தான் முகம்மது தாம் ஏறியிருக்கும் குதி ரையைவிட்டுக் கீழேயிறங்கிக் காவிற்பூண்டிருந்த சேரும் பைக் கழற்றி வெறுங்காலோடே நின்று கைகட்டி பதாயிகு சகாத்தை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும் யா சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு” என்று ஸலாம் கூறித்த லைசாய்த்துக்கொண்டு, அங்கிருந்து காலின் நடையாக ரு டந்தார். அவருடைய உரிமைச்சுற்றம் பின் தொடர்ந்து வந்தது அதன்பின்னே அவர் சேனை திரண்டுவந்தது, பசைவர் அடங்க அடக்கி ஆள்கின்ற கூரிய வாள் ஏந்தும் கையினையுடைய சுல்தான் முகம்மது வெகுனர்ம ளவும் கால் ஈடையாய் நடந்து, பதாயிகு ஈமரத்திற்குள்ளே புகுந்தார்; அவர் சேலையும் பின்னே நுழைந்தது. அவர் தம் உரிமைச்சுற்றத்தோடே முன்போலக் கைகட்டித் த லைசாய்த் கவசாய், நாயகமவர்கள் இருக்கும் மாளிகையைத் தேடிக்கொண்டு வந்தார்.. ஆசையென்கின்ற் கடனில் வி ழுந்து மிதந்து ஊழ்வினையென்கின்ற அலைகள் அடித்து ஓ துக்க மோக்ஷமென்கின்ற கரையிடத்துவந்து ஒதுக்குண் டாற்போல கல்தான் முகம்மது நாயகமவர்களின் மனைவர் சலில்வந்து, தம்முடைய சிறந்த மணிமுடியூண்ட சிரசை அவ் வாசற்படிமீது வைத்துக்கொண்டு, கண்ணீர் பெருகி போட அழுதவரய் விழுந்து கிடந்தார். பிறர் யார்க்கும் சாய்க்கப்படாத சிச்சை நாயகமவர்க ளின் மாளிகை வாசற்படிமீது வைத்து அழுதுகொண்டுகி “டந்தவர் வெகு நேசத்திற்குப்பின் எழுந்து, அவ் வாசற் காப்பாளரை நோக்கி "சங்களில் நின்றும் மிக மேம்பாளை
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/253
Appearance