உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 சல்தான் முகம்மது முரீதானது. . e.mn. சற்று நேராத்திற்கெலாம் சுல்தான் முகம்மது தமது உரிமைச்சுற்றம் புடைசூரக் குதிரைமீது ஏறினவராய் அங்குவந்து, சைகு அலாவுத்தீனை க்கண்டு குதிரையைநிறுத் தி "சகோதரரே, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் சு பீறு றலியல்லாகு அன்கு அவர்களின் சங்கதி யாதும் தங்க ளுக்குத் தெரியலை? 33 எனக் கேட்டால், அதற்கு சைகு அ லாவுத்தீன் "தெரியும்" என்று மறுமொழி சொன்னார்கள். பின் சுல்தான் முகம்மது "சகோதரரே, தாங்கள் தெரிந்த வற்றுள் கொஞ்சம் சொல்வீர்களாக என மன்றாடினார். அதற்கு சைகு அலாவுத்தீன் " இன்றைத்தினம் நான் அ வர்களைக் கண்டேன். அவர்கள் கூட நின்றுதான் லுஹறு தொழுதேன். தொழுதபின் அவர்கள் தங்கள் இருப்பி டஞ்சென்று இருந்து, தங்களைச் சேர்ந்தவர்களுக்கு இ தோபதேசஞ்செய்தார்கள். நானும் இருந்து கேட்டு, பின் வேட்டையாடுதற்கு இங்கு வந்தேன்' என அவர்க்குச் சொல்லிக்காட்டினார்கள். இவ்வளவு கேட்டவுடன் சுல்தான் முகம்மது க்கு உண்டான மன ஆகந்தம் கொஞ்ச மல்ல. சந்தோஷ சா காத்துள் முழுகிவைரப் சைகு அலாவுத்தீன வர்களின் கையைப்பற்றி முத்சும் இட்டுக்கொண்டு, அவர்களுக்கு இ வக்ஷ்ம் *தீனாறு கள் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தார். பின்னும் அவர்க்கு ஆரந்தம் பொங்கித் ததும்பிற்று; பிள் லும் இலக்ஷம் தீனாறு கள் கொடுக்கக் கட்டளையிட்டார். நாயகமவர்களைக் கண்டவர்கள் என்னும் மரியாதைக்கும், அவர்களைத் தாம் கண்ட மகிழ்ச்சிக்குமாகப் பின்னும் ஒ ரு இலக்ஷம் தீனாறு களும், அதன்பின் ஒரு இலம் திரு று களுமாகத் தடவை நான்கில் நான்கிலக்ஷம் தீனாறு கள கொடுக்கக் கட்டளை பண்ணினார்.

  • நீனுறு - ஒரு வராகன் எடைப் பொன்னாணயம்.