உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மதுரைக்கோவை. கைக்கிளையென்பது, என்னை "மலர்தலையுலகத்துப் புலவோராய்க் த - வருந்தமிழகப்பொருண் கைக்கிளையைந்திணை பெருந்திணையென வெழுபெற்றித்தாகும்" அவற்றுள் - கைக்கிளையுடைய தொருதலைக்கா மம்" "அதுவே - காமஞ்சான்ற விளமையோள்வயிற் - குறிப்பறிகாறுங் கு றுகாது நின்று - குறிப்படுநெஞ்சொடு கூறலாகும்" என்பனவற்றானுணர்க. கைக்கிளையென்புழிக் கையென்பதுசிறுமை ; கிளையென்பதுறவு. ஆயின், கைக்கிளையென்பது, புறத்தைச்சார்ந்ததன்றே, ஐந்திணைக்கண்முதல் வைக் கப்பட்ட தென்னையோவெனின்; - அது, அகத்தைச்சார்ந்த புறமாகலா னும், என்னை "மெய்க்கிளையாழோர் வேண்டும்புணர்ச்சிமுன் - கைக்கிளை நிகழ்தற் கடனெனமொழிப" என்றாராகலானும் வழுவமைதியாமுன்வைக் கப்பட்டதென்க. அதூஉம், என்னை காட்சியையந் துணிவு குறிப்பறி வென - மாட்சிநான்கு வகைத்தே கைக்கிளை' என்றாராகலின், நான்குவ கைப்படும். அந்நான்கனுண் முதலாவது:- - காட்சி. " " என்பது, என்னை 'புணர்ப்பதும்பிரிப்பது மாகியபால்களுட்-பு ணர்க்கும்பாலிற் பொருவிறந்தொத்த - கறைவேற்காளையுங் கன்னியுங்காண் ப - விறையோனுயரினுங் குறைவின்றென்மனார் என்றாராகலின், தலை மகன்றலைமகளைப் பொழிற்கட் கண்ணுற்றுக்கூறாநிற்றல். ஆயின், தலை மகன்றலைமகளென்பார் யாவரோவெனின் ; இல்லதினியது நல்லதென்று புலவர் நாட்டிக்கூறப்படு மூன்றனுள், இல்லதாகிய புனைந்துரையாற்றோன் றிய, என்னை "பிறப்பேகுடிமை யாண்மையாண்டோ - டுருவநிறுத்த கா மவாயி - னிறையேயருளே யுணர்வொடுதிருவென முறையுறக்கிளந்த வொப்பின துவகையே என்றாராகலின், இப்பத்துவகையுமொத்த தம்மு வொப்பினதுவகையே" ளொப்பாரு மிக்காருமில்லாரென்று கொள்க. 'இறையோனுயரினுங்கு றைவின்றென்மனார்" என்பதான், களவின்கண் தலைமகற்குப் பதினையாண் டும் பதின்றிங்களும், தலைமகட்குப் பன்னீராண்டும் பதின்றிங்களும் ப ருவமென்றுணர்க. இதன்விதி இறையனார் பொருட்சூத்திரவுரையிற் காண்க. இனி, தலைமகன் றலைமகளைக் கண்ணுறுமா றெங்ஙனமோமெ னின் தலைமகன் வேட்டைவிருப்பினனாய்ப் பற்பல்கூர்வேலிளைஞர் தற்சூ ழப்பொழிற்கட்சென்றான். தலைமகளும் விளையாட்டு விருப்பினளாய்ப் பற் பல் கண்ணுமனமுங் கவருமொண்ணுதன் மகளிர்தற்சூழச் சென்றாள். சென்றுழி, அருவியாடுதுஞ் சுனைகுடைதும் வாசமலர்கொய்து மூசலாடு துமெனப் பலரும்பிரிடவே, சீறடிகிடந்துசிலம்புபுலம்ப மெல்லென நடந்து, ஆண்டுநின்றதோர் புன்னைஞாங்கர் நறுமலர்கொய்துநின்றாள்.நிற்புழி,ப ளிக்குப்பாறைமே னீலக்கலாபம்விரித்ததோர் கோலமயிலாடக்கண்டு, டண்மித்தமியளாய் நின்றாள். நிற்புழி, தலைமகனும் ஆண்டெழுந்ததோர்க டமானின் பின்னோடிக் காவலிளைஞரிற் கையகன்று, அருவியங்கரைக்கட் பாகனை நிறீஇத் தமியனாய்ப்புக்கான். புக்குழி, வடகடலிலிட்டதோர்க ழிசென்று, தென்கடலிட்டதோர் நுகத்துளையிற்கோத்தாற்போல, தலை ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/4&oldid=1734502" இலிருந்து மீள்விக்கப்பட்டது