U மதுரைக்கோவை மன்னை வளர்கிரிவாய்மதிகாலவூமன் குளற வென்னைவிழைகொண்கர்வாராமற்சேவலிரைகின்றதே. தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல். மருவிப்பிரியுமவர்க்கர்கேட்டுவழிதொடர்ந்திவ் வருவிப்புறமிருந்தெகுவம் வாகல்லாங்கனென வுருவிற்சிறந்தமதுரையங்கோனு சிதன்சிலம்பிற் றிருவிற்சிறந்தமென் கொம்பரன்னாய் நாந்தெளிவதற்கே. பாங்கியிறைவனைப் பழித்தல். அன்பற்றவாயலடைதலறிவற்றதாழ்வெனமுன் பொன்பெற்றவாயர் புகன்றுளரேபுகழோன்மதுரை . யின்பெற்றமால்வரையன்னாய்மறந்தாங்கிருக்குநரைப் பின்பற்றவேண்டுமென்றாயிதுவன்றுகொல்பெண்புத்தியே இறைவியிறையோன்றன்னை நேர்ந்தியற்படமொழிதல் 63 கண்ணார் புனலுங்கழியாவிரவுங்கவின் முலைமே னண்ணாநிறையும்சலையுநல்லனவல்லனவும் விண்ணார்காத்தன்விறலான்மதுரை வியன்சிலம்ப ரெண்ணாதிருப்பதுதெய்வத்திறமற்றிலைமயிலே. கனவுநலிபுரைத்தல், மாணார் வியக்கும் வலியான் மதுரைமஞ்சார்சிலம்பிற் பூணாரிளமுலையாயிதுகேள்யான்றுயில்பொழுதிற் சணாரலரன்பாண்மையராவர் விழிதிறந்தா காணாரெனினென்னைகொல்லோவென்னுள்ளங்கவற்றுவதே. உகரு சே கவினழிபுரைத்தல். உண்ணாதவர்கையினொண்பொருள்போலப்புணர்திறத்து ணாதவரான் முலைநலன்வாடிநைந்தேன்பொழியும் விண்ணார்கரத்தன்விறற்றோண்மதுரைவியன்சிலம்பிற் பண்ணார்மொழியினிளநகைவாணுதற்பல்வளையே. தன்றுயர்தலைவற்குணர்த்தல்வேண்டல். அல்லுமறலுமெனுங்குழலாயென்னருந்துயரைச் சொல்லும்வருளரேன்மிகவாழியர்தொல்லுலகிற் புல்லும்புகழுடையோைைடயாரைப்பொருதகற்றி வெல்லுமதுரைப்பெருமான்றடவரைவெற்பருக்கே.
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/44
Appearance