உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கேட்கவில்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்கவில்லை! அரண்மனை போன்ற பெரிய மாளிகையும், ஐயருக்கு ஒன்று, அம்மாவுக்கு ஒன்று, ஆபீசுக்கு ஒன்று என்று கால் டஜன் கார்கள் மட்டுமல்ல, சிவனாரின் மாட்டு வாகனமும் அர்ஜுனன் அமர்ந்து கிருஷ்ணபரமாத்மா ஓட்டிச் சென்றாரே DODODG அத்தகைய குதிரை வாகனமும், இன்னாரன்ன இல்லை என்ற குறையின்றி ஐயரிடம் எல்லாம் இருந்தன. ஆனால்....... ஒன்றே ஒன்று மட்டும் இல்லை.-ஐயருக்குப் பின் அவர் பெயர் சொல்ல, கல்யாணமாகிப் பத்து வருடங்கள் ஓடியும் ஒரு பிள்ளைகூட இல்லை. பிள்ளை இல்லாக் குறையை நீக்க அந்தக் கடவுள் கருணை காட்டாததாலேயே, அவர் மனைவியும் அவரும் கடவுளை வெறுங் கல்லாகவே கருதினர். 0 பத்து வருடங்களுக்குப் பின் ராஜம் எப்படித்தான் பிறந் தாளோ? அவளுக்குப் பின் ஐயருக்கு எதுவுமே பிறக்க வில்லை. யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறந்து, இரண்டும் ஆண் என்று பத்திரிகையில் செய்தி வந்தால். அடபகவானே ! அதிலே எனக்கொன்றை அளித்திருக்கக் கூடாதா?" என்று கேட்க நினைப்பாரே தவிர, கேட்டதே இல்லை! கடவுளைக் கல்லாகக் கருதும் ஐயர் எப்படிக் கேட்க முடியும்? அடுத்து இருப்பவனை ஐயா' என்று கூப்பிட்டால் ' என்ன என்று கேட்பான். செவிடனாக இருந்தால், கொஞ் சம் உரக்கக் கூப்பிட்டால், திரும்பிப் பார்த்து கேட்கத்தான் செய்வான். தூரத்திலே இருந்தால்...ஒலிபெருக்கி அமைத்து அமைத்தால், அவசியம் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து கூப் பிட்டது எதற்கு என்று கேட்காமல் போகமாட்டான். கும் இல்லாத ஒருவனை எப்பத்தான் கூப்பிட்டாலும் வானா ? அப்படிப்பட்ட கடவுனிடம், அப்பனே எனக்கொரு ஆண் பிள்ளையைக் கொடு, என்று அனுபவப்பட்ட ஐயர் கேட்பாரா ? 6 எங வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேட்கவில்லை.pdf/7&oldid=1735744" இலிருந்து மீள்விக்கப்பட்டது