ஏ.வி.பி. ஆசைத்தம்பி பிறப்பிலேயே உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதிகள் ஒழியத்தான் வேண்டும். ஒரே ஜாதிக்குள் பெண் எடுக் கவோ, கொடுக்கவோ கூடாது என்று வரும்போது, பத்து இருபது வருடங்களுக்குள் ஜாதிகளே கட்டாயம் இல்லாமல் போய்விடும் என்பதில் சந்தேகமே இல்லை. நாடார் பிராமணர் பிராமண வகுப்பிலும், நாடார் வகுப்பிலும் கல்யாணம் செய்துகொண்டே இருந்தால் ஜாதி எந்த காலத்திலும் ஒழிய வழியே இல்லை. வெவ்வேறு ஜாதியில் கலப்பு மணம் நடக்க வழியிருந் தால்தான், நாளடைவில் ஜாதி ஒழிய முடியும். இதற்கு வழி வகுக்கும் சட்டம் நாட்டுக்கு நல்லதில்லையா? அதை எதிர்க் கலாமா?. . விருப்பமுள்ளவர்கள் கலப்புக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று திறமையாக பேசியிருக்கிறீர்கள். மலையாளப் பெண் ஒருத்தி என்னோடு படிக்கிறாள். திருவனந் தபுரத்தில் யாரும் கலப்புமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு சட்டம் இருந்தும், அங்கு கலப்பு மணம் பெரு கவே இல்லையாம் இதற்கு காரணம் அவள் என்ன சொல் லுகிறாள் தெரியுமா? கலப்பு மணம் செய்துகொள்ளும் தம் பதிகளுக்கு அவர்களின் ஜாதி எதிர்ப்பு அதிகமாக இருக் கிறதாம்! சட்டம் கலப்புமணத்தை மட்டும்தான் ஆதரிக் கிறதாம். எதிர்ப்பைச் சட்டம் சமாளிப்பதில்லையாம்! இத னால்தான் கலிப்பு மணம் அதிகம் பெருகவில்லையாம்! O ஆனால் இப்போது நீங்கள் எதிர்க்கிற சட்டம், சமூக ஜாதிகளின் எதிர்ப்பை இல்லாதபடி செய்துவிடுகிறது. 34
பக்கம்:கேட்கவில்லை.pdf/35
Appearance