உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமையுடையது விலை: ரூ.1-25. ஜனவரி 1959 கதையைப்பற்றி ... இந்தக் கதை சாதாரணமானது தான். ஆனால் இன்றைய குடும்பங்களுக்கு வேண்டிய கருத்துக்கள் இதிலே பொதிந் துள்ளன. சேகர், லீலா: புருஷன் மனைவி சேகருக்கு வேட்கை, லீலா வுக்கு வெட்கம்! இதன் விளைவு? இந்தக் கதை விரிவதற்கு அந்தச் சம்பவம் ஒரு முக்கிய காரணம் படித்துப் பாருங்கள். ஆசைத்தம்பி. அச்சிட்டோர் :-தியோடர் அச்சகம், திருச்சி. குறிப்பு :-- டாக்டர் என்ற தலைப்புள்ள இந்நூலை தந்தையின் ஆணை என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/3&oldid=1740963" இலிருந்து மீள்விக்கப்பட்டது